

சென்னை,
14 அணிகள் இடையிலான 12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு கொல்கத்தாவில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை - மோகன் பகான் அணிகள் மோதுகின்றன.
இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய மோகன் பகான் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இது சென்னை அணிக்கு 2வது தோல்வியாகும்.