இத்தாலி ஓபன் டென்னிஸ்: ஜானிக் சின்னர் அரையிறுதிக்கு முன்னேற்றம்

இத்தாலி ஓபன் சர் வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது.
இத்தாலி ஓபன் டென்னிஸ்: ஜானிக் சின்னர் அரையிறுதிக்கு முன்னேற்றம்
Published on

ரோம்,

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர் வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் நடந்த ஆண்கள் ஒற் றையர் காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஜானிக் சின்னர் (இத்தாலி) 6-2, 6-4 என்ற நேர்செட்டில் ஆந்த்ரே ரூப்லெவை (ரஷியா) தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

1,000 தரவரிசை புள்ளிகள் வழங்கும் மாஸ்டர்ஸ் போட்டியில் ஜானிக் சின்னர் தொடர்ச்சியாக பெற்ற 32-வது வெற்றி இதுவாகும்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com