இத்தாலி ஓபன் டென்னிஸ்: சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி

ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், செக் குடியரசின் தாமஸ் மசாக் உடன் மோதினார்.
இத்தாலி ஓபன் டென்னிஸ்: சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி
Published on

ரோம்,

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், செக் குடியரசின் தாமஸ் மசாக் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய தாமஸ் மசாக் 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் சிட்சிபாஸ் தொடரில் இருந்து வெளியேறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com