ஜூனியர் உலக கோப்பை வாள்வீச்சு: தமிழக வீராங்கனை அஷிதா பங்கேற்பு

ஜூனியர் பெண்கள் உலக கோப்பை வாள்வீச்சு போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் வருகிற 16, 17 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
ஜூனியர் உலக கோப்பை வாள்வீச்சு: தமிழக வீராங்கனை அஷிதா பங்கேற்பு
Published on

சென்னை,

ஜூனியர் பெண்கள் உலக கோப்பை வாள்வீச்சு போட்டி (பாயில்) தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் வருகிற 16, 17 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

இந்த போட்டியில் இந்தியா சார்பில் தமிழக வீராங்கனை ஜாய்ஸ் அஷிதா பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை தமிழ்நாடு வாள்வீச்சு சங்க கன்வீனர் வி.கருணாமூர்த்தி தெரிவித்து உள்ளார்.  

X

Daily Thanthi
www.dailythanthi.com