மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: இத்தாலி வீரர் தோல்வி

இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, செக் குடியரசின் ஜிரி லெஹெகா உடன் மோதினார்.
மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: இத்தாலி வீரர் தோல்வி
Published on

மாட்ரிட்,

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.இந்நிலையில், இன்று நடந்த ஆண்கள் பிரிவு 4வது சுற்றில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, செக் குடியரசின் ஜிரி லெஹெகா உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஜிரி லெஹெகா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com