மலேசியா ஓபன் பேட்மிண்டன்: அஸ்வினி - தனிஷா ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்

இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா - தனிஷா கிரஸ்டோ ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

கோலாலம்பூர்,

மலேசியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இரண்டாம் சுற்று ஆட்டம் ஒன்றில், இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா - தனிஷா கிரஸ்டோ ஜோடி, ஜப்பானின் வகானா நாகஹாரா - மயூ மட்சுமோட்டோ ஜோடியுடன் மோதியது.

இந்த போட்டியில் அஸ்வினி - தனிஷா ஜோடி 21-19, 13-21, 21-15 என்ற செட் கணக்கில் வகானா - மயூ ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com