பேட்மிண்டன் இரட்டையர் பிரிவின் பயிற்சியாராக மத்தியாஸ் போ நீடிப்பார் என அறிவிப்பு

இந்திய பேட்மிண்டன் அணி இரட்டையர் பிரிவின் பயிற்சியாராக மத்தியாஸ் போ நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேட்மிண்டன் இரட்டையர் பிரிவின் பயிற்சியாராக மத்தியாஸ் போ நீடிப்பார் என அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

இந்திய பேட்மிண்டன் அணியின் இரட்டையர் பிரிவினருக்கான பயிற்சியாளராக மத்தியாஸ் போவை (டென்மார்க்)

மீண்டும் நியமிக்க ஒலிம்பிக் பதக்கமேடை இலக்கு திட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.

அவர் வருகிற செப்டம்பர் மாதம் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டி வரை இந்திய பேட்மிண்டன் அணியினருக்கான பயிற்சியை கவனிப்பார். இதற்காக மாதந்தோறும் ரூ.7 லட்சம் ஊதியமாக பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com