தேசிய ஜூனியர் தடகளம்: குண்டு எறிதலில் தமிழக வீரர் சாதனை

நீளம் தாண்டுதலின் தமிழக வீரர் தங்கப்பதக் கத்தை தட்டிச் சென்றார்.

தேசிய ஜூனியர் தடகளம்: குண்டு எறிதலில் தமிழக வீரர் சாதனை
Published on: 

சென்னை,

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 41-வது தேசிய ஜூனியர் தடகள சாம்பி யன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான நீளம் தாண்டுதலின் தமிழக வீரர் ஜிதின் அர்ஜூனன் 7.64 மீட்டர் தூரம் தாண்டி தங்கப்பதக் கத்தை தட்டிச் சென்றார்.

பெண்களுக்கான 20 வயதுக்கு உட்பட்ட பிரிவினருக்கான போல்வால்ட்டில் ராஜஸ்தான் வீராங்கனை சுகி பிரதா 3.91 மீட்டர் உயரம் தாண்டி புதிய சாத னையுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். 20 வயதுக்கு உட்பட்ட பெண் களுக்கான நீளம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை சாதனா ரவி தங்கப்ப தக்கத்தை சொந்தமாக்கினார்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com