நியூ சவுத் வேல்ஸ் ஓபன் ஸ்குவாஷ்: தமிழக வீராங்கனை அரையிறுதிக்கு தகுதி

நியூ சவுத் வேல்ஸ் ஓபன் ஸ்குவாஷ்: தமிழக வீராங்கனை அரையிறுதிக்கு தகுதி

நியூ சவுத் வேல்ஸ் ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது.
Published on

சிட்னி,

நியூ சவுத் வேல்ஸ் ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் தமிழக வீராங்கனை ராதிகா சுதந்திரா சீலன் - ஆஸ்திரேலியாவின் கரென் புளூ உடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராதிகா 11-8, 11-7 மற்றும் 11-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com