பிராக் செஸ் போட்டி இன்று தொடங்குகிறது

மொத்தம் 9 சுற்றுகள் நடைபெறும்
பிராக் செஸ் போட்டி இன்று தொடங்குகிறது
Published on

சென்னை,

பிராக் சர்வதேச செஸ் போட்டி இன்று முதல் மார்ச் 7-ந்தேதி வரை செக்குடியரசில் நடக்கிறது. இதில் மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் குகேஷ், நடப்பு சாம்பியனான அரவிந்த் சிதம்பரம், போட்டித்தரநிலையில் முதலிடம் பெற் றுள்ள ஜெர்மனியின் வின்சென்ட் கீமர், உஸ்பெ கிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தோரோவ், அமெரிக்காவின் ஹான்ஸ் நீமேன் உள்பட 10 வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

மொத்தம் 9 சுற்றுகள் நடைபெறும். இதன் முடிவில் அதிக புள்ளி எடுக்கும் வீரர் சாம்பியனாக உருவெடுப்பார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com