புரோ கபடி லீக்: பரபரப்பான ஆட்டத்தில் தமிழ் தலைவாசை வீழ்த்தியது தபாங் டெல்லி

தபாங் டெல்லி அணி 31-32 என்ற புள்ளிகள் கனக்கில் தமிழ் தலைவாசை வீழ்த்தியது.
புரோ கபடி லீக்: பரபரப்பான ஆட்டத்தில் தமிழ் தலைவாசை வீழ்த்தியது தபாங் டெல்லி
Published on

பெங்களூரு,

8-வது புரோ கபடி லீக் போட்டிகள் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியும், தபாங் டெல்லி அணியும் மோதின. இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு தொடங்கியது.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தபாங் டெல்லி அணி 31-32 என்ற புள்ளிகள் கனக்கில் தமிழ் தலைவாசை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதையடுத்து இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் யு மும்பா அணியும், பெங்கால் வாரியர்ஸ் அணியும் மோதி வருகின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com