புரோ கபடி லீக்: குஜராத் அணியை வீழ்த்தி தெலுங்கு டைட்டன்ஸ் வெற்றி

ஜெய்ப்பூரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன
ஜெய்ப்பூர்,
12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஜெய்ப்பூரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. அதன்படி இரவு 8 மணிக்கு தொடங்கிய முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி 30-29 என்ற செட் கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் வெற்றி பெற்றது . தொடர்ந்து நடைபெற்று வரும் 2வது ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - யு மும்பா அணிகள் மோதுகின்றன .
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





