புரோ கபடி லீக்: யு மும்பா-தமிழ் தலைவாஸ் அணிகள் இன்று மோதல்

புரோ கபடி லீக்கில் இன்று மூன்று ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பெங்களூரு,

8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் யு மும்பாஅணியும், தபாங் தமிழ் தலைவாஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது

மற்றொரு ஆட்டத்தில் யு.பி. யோத்தா அணியும், தெலுங்கு டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி இரவு 8.30 மணிக்கு நடைபெற உள்ளது.

அடுத்ததாக இரவு 9.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பந்தர்ஸ் அணியும், அரியானா ஸ்டீலர்ஸ் அணியும் மோத உள்ளன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com