கத்தார் ஓபன் டென்னிஸ்: பிரான்ஸ் வீரர் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

செக் குடியரசின் ஜாகுப் மென்சிக், பிரான்சின் ஆர்தர் பில்ஸ் உடன் மோதினார்.

கத்தார் ஓபன் டென்னிஸ்: பிரான்ஸ் வீரர் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
Published on

தோஹா,

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர். இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் செக் குடியரசின் ஜாகுப் மென்சிக், பிரான்சின் ஆர்தர் பில்ஸ் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ஆர்தர் பில்ஸ் 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com