கத்தார் ஓபன் டென்னிஸ்: நம்பர் 1 வீராங்கனை அரினா சபலென்கா விலகல்

கத்தார் ஓபன் டென்னிஸ்: நம்பர் 1 வீராங்கனை அரினா சபலென்கா விலகல்

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
Published on

தோஹா,

கத்தார் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தோகாவில் இன்று தொடங்குகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், நம்பர் 1 வீராங்கனை (பெலாரஸ்) அரினா சபலென்கா, கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார்.நடந்து முடிந்த ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com