சுவிஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் - இன்று தொடக்கம்

சிந்து தனது முதல் சுற்றில் ஜெர்மனியின் யுவோனி லியை எதிர்கொள்கிறார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

பாசெல்,

சுவிஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் இன்று தொடங்குகிறது.

மொத்தம் ரூ.1 கோடி பரிசுத்தொகைக்கான இந்த போட்டியில் இந்திய தரப்பில் பி.வி.சிந்து, ஆகர்ஷி, லக்ஷயா சென், ஸ்ரீகாந்த், இரட்டையரில் அஸ்வினி- தனிஷா, திரிஷா ஜாலி- காயத்ரி கோபிசந்த் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

சிந்து தனது முதல் சுற்றில் ஜெர்மனியின் யுவோனி லியை எதிர்கொள்கிறார்

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com