

சென்னை,
தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானின் தைபேயில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், ஜப்பானின் யுடாய் ஒகிமோடோ உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் யுடாய் ஒகிமோடோ 21-12, 21-10 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.இதன்மூலம் கிரண் ஜார்ஜ் தொடரில் இருந்து வெளியேறினார்.