தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடி வெற்றி

சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி, இந்தோனேசியாவின் மு புத்ரா எர்வின்யான்சியா - பாகாஸ் மவுலானா ஜோடி உடன் மோதியது.

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடி வெற்றி
Published on

சென்னை,

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பாங்காங்கில் நடந்து வருகிறது.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி, இந்தோனேசியாவின் மு புத்ரா எர்வின்யான்சியா - பாகாஸ் மவுலானா ஜோடி உடன் மோதியது.

இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய சாத்விக்-சிராக் ஜோடி 21-19, 21-23, 21-10 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com