அமெரிக்க ஓபன் ஸ்குவாஷ்: 2-வது சுற்றில் இந்திய வீரர் தோல்வி


அமெரிக்க ஓபன் ஸ்குவாஷ்: 2-வது சுற்றில் இந்திய வீரர் தோல்வி
x

அபய் சிங் 2-வது சுற்றில் இங்கிலாந்து வீரருடன் மோதினார்.

பிலடெல்பியா,

அமெரிக்க ஓபன் ஸ்குவாஷ் போட்டி பிலடெல்பியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்திய வீரர் அபய் சிங், இங்கிலாந்தின் ஜோயல் மேக்கினி உடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அபய் சிங் 2-11, 5-11 மற்றும் 4-11 என்ற நேர்செட்டில் ஜோயல் மேக்கினிடம் தோல்வி அடைந்தார்.

1 More update

Next Story