ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவிற்கு மேலும் வெள்ளி, வெண்கலம்

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா மேலும் ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலத்தை இந்தியா வென்றது.
ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவிற்கு மேலும் வெள்ளி, வெண்கலம்
Published on

ஜகர்தா,

இந்தோனேஷியாவில் நடந்து வரும் 18வது ஆசிய விளையாட்டு போட்டி இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இன்று நடைப்பெற்ற பாய்மரப் படகுப்போட்டியின் 49er FX பிரிவில் இந்தியாவின் வர்ஷா கவுதம், ஸ்வேதா ஷர்வேகர் வெள்ளி வென்றனர்.

பாய்மர படகுப்போட்டியின் ஓபன் லேசர் 4.7 பிரிவில் வெண்கலம் வென்றார் ஷர்ஷிதா தோமர். இந்தியா 13 தங்கம், 22 வெள்ளி, 27 வெண்கலம் என 62 பதக்கத்துடன் 8-வது இடத்தில் உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com