கைப்பந்து லீக்; ஆமதாபாத் டிபென்டர்சை போராடி வீழ்த்திய பெங்களூரு டார்படோஸ்

பிரைம் வாலிபால் லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

பிரைம் வாலிபால் லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற சூப்பர்5 சுற்று ஆட்டம் ஒன்றில் பெங்களூரு டார்படோஸ் 14-16, 7-15, 16-14, 15-9, 15-13 என்ற செட் கணக்கில் ஆமதாபாத் டிபென்டர்சை போராடி தோற்கடித்தது.

இன்றைய ஆட்டத்தில் கோழிக்கோடு ஹீரோஸ்- டெல்லி டூபான்ஸ் அணிகள் (மாலை 6.30 மணி) மோதுகின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com