விம்பிள்டன் டென்னிஸ்: கோகோ காப் அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஜெசிகா பெகுலா, சக நாட்டு வீராங்கனையான கோகோ காப் உடன் மோதினார்.
விம்பிள்டன் டென்னிஸ்: கோகோ காப் அரையிறுதிக்கு முன்னேற்றம்
Published on

லண்டன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த முதல் காலிறுதி போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக நாட்டு வீராங்கனையான கோகோ காப் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் கோகோ காப் 4-6, 6-3, 6-3 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதிப் போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகா, செக் குடியரசின் கரோலினா முசோவா உடன் மோதுகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com