விம்பிள்டன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் வெற்றி

இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் டெய்லர் டவுன்செண்ட் உடன் மோதினார்.

விம்பிள்டன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் வெற்றி
Published on
Updated on

லண்டன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று போட்டியில்போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் டெய்லர் டவுன்செண்ட் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய இகா ஸ்வியாடெக் 6-1, 2-6 , 6-3 என வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com