விம்பிள்டன் டென்னிஸ்: ஜெசிகா பெகுலா காலிறுதிக்கு முன்னேற்றம்

அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக நாட்டு வீராங்கனை இவா ஜோவிக் உடன் மோதினார்.
விம்பிள்டன் டென்னிஸ்: ஜெசிகா பெகுலா காலிறுதிக்கு முன்னேற்றம்
Published on

லண்டன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 4வது சுற்று போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக நாட்டு வீராங்கனை இவா ஜோவிக் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஜெசிகா பெகுலா 4-6 , 6-3, 6-1 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்கிக்கை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com