விம்பிள்டன் டென்னிஸ்: ஜெசிகா பெகுலா வெற்றி

அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, ஸ்பெயினின் ஜெசிகா பவுசஸ் உடன் மோதினார்.
விம்பிள்டன் டென்னிஸ்: ஜெசிகா பெகுலா வெற்றி
Published on

லண்டன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 3வது சுற்று போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, ஸ்பெயினின் ஜெசிகா பவுசஸ் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஜெசிகா பெகுலா 6-1, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com