விம்பிள்டன் டென்னிஸ்: மேடிசன் கீஸ் வெற்றி

அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா, சக நாட்டு வீராங்கனையான மேடிசன் கீஸ் உடன் மோதினார்.
விம்பிள்டன் டென்னிஸ்: மேடிசன் கீஸ் வெற்றி
Published on

லண்டன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முன்றாவது சுற்று போட்டியில் அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா, சக நாட்டு வீராங்கனையான மேடிசன் கீஸ் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி மேடிசன் கீஸ் 3-6, 6-2, 6-3 என வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி கிரீஸ் வீராங்கனையான மரியா சக்காரியை எளிதில் வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com