விம்பிள்டன் டென்னிஸ்: ரஷிய வீரர் அதிர்ச்சி தோல்வி

ஆண்ட்ரே ரூப்லெவ், சக நாட்டு வீரரான ரோமன் சபியுலின் உடன் மோதினார்.
விம்பிள்டன் டென்னிஸ்: ரஷிய வீரர் அதிர்ச்சி தோல்வி
Published on

லண்டன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று போட்டியில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், சக நாட்டு வீரரான ரோமன் சபியுலின் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய சபியுலின் 6-4 , 7-6 (8-6), 6-3, 6-3, 7-6 (14-12) என கைப்பற்றி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். 2வது சுற்றில் சபியுலின் நெதர்லாந்து வீரர் வான் டே ஜன்ஷல்ப் உடன் மோதவுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com