உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: நேபாளத்தை வீழ்த்திய இந்தியா

x
கோப்புப்படம்
தினத்தந்தி 7 Oct 2025 3:48 PM IST
உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி கவுகாத்தியில் நேற்று தொடங்கியது
கவுகாத்தி,
உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி கவுகாத்தியில் நேற்று தொடங்கியது.
இதன் கலப்பு அணிகள் பிரிவில் (எச்) நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 45-18, 45-17 என்ற நேர்செட்டில் நேபாளத்தை தோற்கடித்து போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





