உலக பாரா தடகள போட்டி: பதக்க பட்டியலில் இந்தியா முதலிடம்

இந்தியா 208 பதக்கங் களை வென்று முதலிடத்தை பிடித்தது.
உலக பாரா தடகள போட்டி: பதக்க பட்டியலில் இந்தியா முதலிடம்
Published on

புதுடெல்லி,

மாற்றுத் திறனாளிகளுக்கான உலக பாரா தட கள கிராண்ட்பிரீ போட்டி டெல்லியில் நடந்தது. நேற்று நடந்த பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பிரீத்தி பால் தங்கப்பதக்கத்தை வென்றார். அவர் இலக்கை 30.26 வினாடிகளில் கடந்து அசத்தினார்.

இந்தியா 75 தங்கம், 69 வெள்ளி, 64 வெண்கலம் என மொத்தம் 208 பதக்கங் களை வென்று முதலிடத்தை பிடித்தது. ரஷியா 35 பதக்கத்துடன் (15 தங்கம், 14 வெள்ளி, 6 வெண்கலம்) 2-வது இடத்தை பெற்றது.

X

Daily Thanthi
www.dailythanthi.com