உலக பாரா தடகள போட்டி: இந்திய வீரர் சுமித் தங்கம் வென்றார்

இந்திய வீரரும், பாராஒலிம்பிக் சாம்பியனுமான சுமித் அன்டில் பங்கேற்றார்.
உலக பாரா தடகள போட்டி: இந்திய வீரர் சுமித் தங்கம் வென்றார்
Published on

புதுடெல்லி,

மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பாரா கிராண்ட்பிரீ தடகள போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.

இதில் ஆண்களுக்கான ஈட்டி எறித லில் இந்திய வீரரும், பாராஒலிம்பிக் சாம்பியனுமான சுமித் அன்டில் பங்கேற்றார்.

இந்த போட்டியில் சிறப்பாகி விளையாடிய சுமித் அன்டில் தங்கப்பதக்கத்தை வென்றார். அவர் 69.25 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com