உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: இந்திய வீரர் தோல்வி

இந்திய வீரர் வீர் சோத்ரானி, நம்பர் ஒன் வீரர் மொஸ்தபா அசாலை (எகிப்து) சந்தித்தார்.
உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: இந்திய வீரர் தோல்வி
Published on

புதுடெல்லி,

உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி எகிப்து நாட்டின் கிசா நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன் றில் உலக தரவரிசையில் 45-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் வீர் சோத்ரானி, நம்பர் ஒன் வீரர் மொஸ்தபா அசாலை (எகிப்து) சந்தித்தார்.

இதில் வீர் சோத்ரானி 5-11, 2-11, 4-11 என்ற நேர்செட்டில் தோல்வி கண்டு வெளியேறினார். இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடி வுக்கு வந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com