

ரூர்கேலா,
9 அணிகள் இடையிலான 7-வது புரோ ஆக்கி லீக் போட்டியின் இந்திய சுற்று ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி, பெல்ஜியத்துடன் மீண்டும் மோதியது.
பெல்ஜியம் அணி 4-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. இந்திய அணி தொடர்ச்சி யாக சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும்.இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-அர்ஜென்டினா (இரவு 7.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.