அடிலெய்டு இன்டர்நேஷனல் டென்னிஸ்: ரஷிய வீராங்கனை சாம்பியன்

ரஷிய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரிவா, கனடா வீராங்கனை விக்டோரியா எம்போகோ உடன் மோதினார்.
அடிலெய்டு இன்டர்நேஷனல் டென்னிஸ்: ரஷிய வீராங்கனை சாம்பியன்
Published on

அடிலெய்டு,

அடிலெய்டு: அடிலெய்டு இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ரஷிய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரிவா, கனடா வீராங்கனை விக்டோரியா எம்போகோ உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடிய மிர்ரா ஆண்ட்ரிவா 6-3, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com