கத்தார் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்ற அல்காரஸ்

கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியில் அல்காரஸ் 50 நிமிடங்களில் ஆர்தர் பில்ஸை வென்றார்.
கத்தார் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்ற அல்காரஸ்
Published on

தோஹா,

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், பிரான்சின் ஆர்தர் பில்ஸ் உடன் மோதினார். இதில் அதிரடியாக ஆடிய அல்காரஸ் 6-2, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார். இந்தப் போட்டி சுமார் 50 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com