பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் கேமரூன் நூரி அதிர்ச்சி தோல்வி

பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
Image Courtesy: @bcnopenbs
Image Courtesy: @bcnopenbs
Published on

மேட்ரிட்,

பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் பிரிட்டன் வீரர் கேமரூன் நூரி, அர்ஜென்டினாவின் தாமஸ் மார்ட்டினுடன் மோதினார்.

இதில் கேமரூன் நூரி 6-7 (4-7), 6-7 (1-7) என்ற செட் கணக்கில் அர்ஜென்டினாவின் தாமஸ் மார்ட்டினிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com