பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: சிட்சிபாஸ் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

முதல் சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் , அமெரிக்கா வீரர் ரெய்லி ஒபெல்காவுடன் மோதினார் .
பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: சிட்சிபாஸ் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
Published on

  மாட்ரிட்,

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர். கடந்த 12ம் தேதி தொடங்கிய இந்தத் தொடர் வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் , அமெரிக்கா வீரர் ரெய்லி ஒபெல்காவுடன் மோதினார் .

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார் .இதனால் அவர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் .

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com