சீன ஓபன் டென்னிஸ்: கோகோ காப் காலிறுதிக்கு முன்னேற்றம்

சீன ஓபன் டென்னிஸ் போட்டி அங்குள்ள பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பீஜிங்,

சீன ஓபன் டென்னிஸ் போட்டி அங்குள்ள பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான கோகோ காப் (அமெரிக்கா) - சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக் உடன் மோதினார்.

இந்த மோதலில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய கோகோ காப் 4-6, 7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் பெலிண்டா பென்சிக்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com