சீனா ஓபன் டென்னிஸ்: கரோலினா முச்சோவா தோல்வி

செக் குடியரசு நாட்டின் கரோலினா முச்சோவா, நிக்கோலா பார்டுன்கோவா மோதினர்.

சீனா ஓபன் டென்னிஸ்:  கரோலினா முச்சோவா தோல்வி
Published on: 

புதுடெல்லி,

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது.

இந்நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றில் செக் குடியரசு நாட்டின் கரோலினா முச்சோவா, சக வீராங்கனையான நிக்கோலா பார்டுன்கோவா மோதினர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய நிக்கோலா பார்டுன்கோவா 6-3, 6-0 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதி சுற்றில் ரஷிய நாட்டை சேர்ந்த , எகடெரினா அலெக்சாண்ட்ரோவா, மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் மோதுகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com