சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: பென் ஷெல்டன் காலிறுதிக்கு முன்னேற்றம்

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சின்சினாட்டி,

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் பென் ஷெல்டன் (அமெரிக்கா) - செக் குடியரசின் ஜிரி லெஹாக்கா உடன் மோதினார்.

இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி அபாரமாக செயல்பட்ட பென் ஷெல்டன் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஜிரி லெஹாக்காவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com