சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஜானிக் சின்னெர் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

இத்தாலியின் ஜானிக் சின்னெர் - பிரான்சின் டெரன்ஸ் அட்மேன் உடன் மோதினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சின்சினாட்டி,

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னெர் - பிரான்சின் டெரன்ஸ் அட்மேன் உடன் மோதினார்.

இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி அபாரமாக செயல்பட்ட ஜானிக் சின்னெர் 7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் டெரன்ஸ் அட்மேனை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com