சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ராஜீவ் ராம் ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்


சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ராஜீவ் ராம் ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
x

கோப்புப்படம்

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

சின்சினாட்டி,

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ராஜீவ் ராம் (அமெரிக்கா) - நிகோலா மெக்டிக் (குரோஷியா) ஜோடி, பிரிட்டனின் ஜுலியன்காஷ் - லாய்ட் கிளாஸ்பூல் ஜோடியுடன் மோதியது.

இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி அபாரமாக செயல்பட்ட ராஜீவ் ராம் ஜோடி 7-6 (7-4), 7-6 (7-2) என்ற செட் கணக்கில் பிரிட்டனின் ஜுலியன்காஷ் - லாய்ட் கிளாஸ்பூல் ஜோடியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

1 More update

Next Story