சிட்டி ஓபன் டென்னிஸ்: அலெக்சாண்ட்ரா சாம்பியன்

சிட்டி ஓபன் டென்னிஸ்: அலெக்சாண்ட்ரா சாம்பியன்
சிட்டி ஓபன் டென்னிஸ்:  அலெக்சாண்ட்ரா சாம்பியன்
Published on

வாஷிங்டன்,

சிட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, பிலிப்பைன்சின் அலெக்சாண்ட்ரா ஈலா உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி அலெக்சாண்டர் ஈலா 4-6, 6-4, 6-0 என வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com