இண்டியன்வெல்ஸ் ஓபன்: மெத்வதேவ் காலிறுதிக்கு முன்னேற்றம்

டேனில் மெத்வதேவ், பல்கேரியாவின் கிரிகோர் டிமித்ரோவுடன் மோதினார்
Image : AFP 
Image : AFP 
Published on

கலிபோர்னியா,

கலிபோர்னியா, பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடந்து வருகிறது.

இதில், இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பல்கேரியாவின் கிரிகோர் டிமித்ரோவுடன் மோதினார். இதில் மெத்வதேவ் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், இங்கிலாந்தின் பென் ஷெல்டனுடன் மோதினார். இதில் சின்னர் 7-6 (7-4), 6-1 என கைப்பற்றி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com