இத்தாலி ஓபன் டென்னிஸ்: சின்னர் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

இத்தாலியின் ஜானிக் சின்னர், ரஷியாவின் மெத்வதேவ் உடன் மோதினார்.
இத்தாலி ஓபன் டென்னிஸ்:  சின்னர் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
Published on

ரோம்,

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்று போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ரஷியாவின் மெத்வதேவ் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய சின்னர் 6-2, 5-7, 6-4 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com