ஜப்பான் ஓபன் டென்னிஸ்: அல்காரஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்

கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் மேட்டியோ அர்னால்ட் உடன் மோதினார்.
ஜப்பான் ஓபன் டென்னிஸ்: அல்காரஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்
Published on: 

புதுடெல்லி,

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த இரண்டாவது சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் மேட்டியோ அர்னால்ட் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் அல்காரஸ் 7-6 (8-6), 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

காலிறுதி சுற்றில் அல்காரஸ், கனடாவின் டெனிஸ் ஷபவலோவ் உடன் மோதுகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com