ஜப்பான் ஓபன் டென்னிஸ் - சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ்
Published on: 

டோக்கியோ,

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரில் வாலண்டின் வசராட் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

ஜப்பான் ஓபன் டென்னிஸ்

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 2வது சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், மொனாகோவின் வாலண்டின் வசராட் உடன் மோதினார்.

அடுத்த சுற்று

இதில் சிறப்பாக ஆடிய சிட்சிபாஸ் முதல் செட்டை 6-4 என வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட வசராட் அடுத்த இரு செட்களை 7-6 (7-5), 64 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com