மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி
Published on

மாட்ரிட்,

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.

இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து) , அமெரிக்கா வீராங்கனை கோகோ காப் மோதினர்

இந்த ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் 1-6,1-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதனால் கோகோ காப் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com