மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: மேடிசன் கீஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: மேடிசன் கீஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்
Published on

மாட்ரிட்,

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.

இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான மேடிசன் கீஸ் (அமெரிக்கா) , டோனா வெகிச் (குரோஷியா) மோதினர் .

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய மேடிசன் கீஸ் 6-2,6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார் .இதனால் அவர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com