மாட்ரிட் ஓபன் டென்னிஸ்; 4வது சுற்றுக்கு முன்னேறினார் மிர்ரா ஆண்ட்ரீவா

ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா, போலந்தின் மாக்டலீனா ப்ரெச் உடன் மோதினார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

மாட்ரிட்,

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா, போலந்தின் மாக்டலீனா ப்ரெச் உடன் மோதினார்.

இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட மிர்ரா ஆண்ட்ரீவா 7-5, 6-3 என்ற செட் கணக்கில் மாக்டலீனா ப்ரெச்சை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com