மியாமி ஓபன் டென்னிஸ்: இத்தாலி ஜோடி சாம்பியன்

இத்தாலி ஜோடி, பின்லாந்தின் ஹாரி ஹீலியோவரா-பிரிட்டனின் ஹென்றி பேட்டன் ஜோடி உடன் மோதியது.
மியாமி ஓபன் டென்னிஸ்: இத்தாலி ஜோடி சாம்பியன்
Published on

வாஷிங்டன்,

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவுக்கான இறுதிப்போட்டியில் உள்ள இத்தாலியின் சிமோன் பொலேலி-ஆண்ட்ரியா வவசோரி ஜோடி, பின்லாந்தின் ஹாரி ஹீலியோவரா-பிரிட்டனின் ஹென்றி பேட்டன் ஜோடி உடன் மோதியது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய இத்தாலி ஜோடி 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com